By Shobana M
உத்தம இளைஞன் உண்ணி:
அன்று நாடு முழுவதும் எதிர்பாராத இரவு நேரத்தில் அவனுடன் ஓரு குழு உள்நுளைழந்தனர் . மாபெரும் நுழைவு வாயில் அடைக்கப்பட்டது. உள்நாட்டு வெளிநாட்டு பயணிகள் அனைவரும் ஆடம்பர நட்சத்திர விடுதியியேலேயே அமைதியாக கழித்துகொண்டிருக்க தீடீர் என்று உட்புகுந்த ஐவர் கண்பட்ட இடங்களை சுட்டு அங்காங்கே அனவரையும் ஒன்றினைத்தனர் .

தனித்தனியாக வெளி நாட்டு மக்களை பிரித்தனர். நாடு முழுவதும் செய்தி பரப்பரப்பாக பேசப்படுகிறது. மிகபெரிய இரயில் நிலையத்தில் சரமாரியாக மக்களை சுட்டு வீழ்த்தி கொளை வெறிகொண்ட நாடகம் நிகழ்த்தினர் . நாடு முழுவதும் பரப்பரப்பும் பயம் அச்சம் நிறைந்த சூழலில் மக்கள் உறைந்து போகும் அளவுக்கு தேசியம் எங்கும் உள்ள பிரபல தொலைக்காட்சிகள் கருத்துகள் செய்திகள் தெரிவிக்கின்றன.
தனித்தனியாக வெளி நாட்டு மக்களை பிரித்தனர். நாடு முழுவதும் செய்தி பரப்பரப்பாக பேசப்படுகிறது. மிகபெரிய இரயில் நிலையத்தில் சரமாரியாக மக்களை சுட்டு வீழ்த்தி கொளை வெறிகொண்ட நாடகம் நிகழ்த்தினர் . நாடு முழுவதும் பரப்பரப்பும் பயம் அச்சம் நிறைந்த சூழலில் மக்கள் உறைந்து போகும் அளவுக்கு தேசியம் எங்கும் உள்ள பிரபல தொலைக்காட்சிகள் கருத்துகள் செய்திகள் தெரிவிக்கின்றன.
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு அதிர்ந்து போனது என அண்டை நாடுகள் செய்திகள் வாசிக்கின்றன. ஆட்சியாளர்கள் ,பாதுகாப்பு ஜென்ரலகள் என கூட்டங்கள் நடத்திய வண்ணம் இரண்டு பெரிய நட்சத்திர ஓட்டல்கள் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சுற்றி வளைக்கப்பட்டனர் . ஆங்காங்கே குண்டுசத்தம் அதிரவைக்கின்றது. மக்கள் அச்சத்தில் வீட்டிற்க்குள் நுழைந்தனர. பரப்பரபான சூழிலில் கடல் அலைகள் எப்போதுபோல இல்லாமல் வேண்டாம் வேண்டாம் என வீல் வீல் என வீசியெறிந்தன.

அரசு ஒருவழியாக முடிவுகளை அதிவேகத்தில் எடுத்து நாட்டின் பலவான்களான பாதுகாப்பு சக்திகளை அழைத்தது . அதிவேக ராக்கெட் வேகத்தில் குவிந்த வீரர்கள் மூன்று நாள் போராட்டம் மக்களை முடிந்த அளவுக்கு வெளியேற்றி பாதுகாப்பாக வெளியேற்றினார்கள் . இடையிடையே எத்தனை பேர் உள்ளிருக்கின்றனர் என்று தொழில்நுட்ப உதவியுடன் அறிந்து மக்களை சேதாரமின்றி காக்க முழுமுயற்சியுடன் குழுவாக நாட்டின் பாதுகாப்பு சக்தி குழுக்கள் தனித்தனியாக பிரிந்தனர் .அந்த குழுவில் உண்ணியும் இருந்தான். அவனது நண்பன் ஒரு குழுவில் இருக்க சராமாரியான ஓயாத குண்டு சத்தங்களில் கொக்கரித்த தீவிரவாத கும்பலை ஒன்றொன்றாக முடித்துக்கட்டிய வீரர்கள் தங்கள் உயிரையும் கொடுத்தனர்.
நீ வராத நான் :
தேச நலனுக்காக தன் நாட்டின் பாதுகாப்பு கருதி வீரமுடன் பதில் தாக்குல் நடத்தி வரும் வேளையில் ஒரு குழுவில் இருந்து தன் நண்பனை பின்னுக்கு தள்ளி நான் போறேன் “நீ வராத, நான் பார்த்துகிறேன்” என்று ஒரு இளைஞன் முன் நின்று போய் தீவிரவாதிகளை வீழ்த்தினான். இறுதியில் அவனும் வீழ்ந்தான் இந்திய் தாயின் வீர மகன் உண்ணி என்ற இளைஞன் நாடு முழுவதும் வீரர்களை இழந்து தவித்தோம். ஆனாலும் உண்ணியின் இழப்பு மிகுந்த வழியை கொடுத்தது அவன் இரப்பிலும் தாய்நாட்டின் வீரர் ஒருவரை காத்து உயீர் நீத்தான்.

சிறு வயதான இளம் இந்திய இராணுவ வீரர் தன் சிறுவயது முதல் தேசம் காக்கும் இராணுவ வீரர் கணவை கண்டவர். 10 வருடங்களை கடந்த பின்னும் இன்னும் இந்திய இராணுவ வீரர்களை காணும் போது உண்ணியின் முகம் ஒரு கணம் வந்து செல்லும். தாய் நாட்டிற்காகவும் தனது நண்பனுக்காகவும் உயிர் நீத்த உண்ணியை எண்ணி இந்தியத் தாய் கர்வம் கொள்கிறாள். அதே நேரத்தில் அவளது குரலும் தழுதழுத்து போகின்றது இன்னும் எத்தனை எத்தனை உண்ணிகளை இழக்க வேண்டுமோ!,, என்று நாட்டின் மிகப்பெரிய அச்சுறுத்தலகள் நிகழும் வேளையில் நம்மை காக்கும் வீரர்களை காத்து நிப்போம் கரம் கொடுப்போம்.
இந்த தேசத்தின் பல தேடல்களும் பார்டர்களில் உள்ள நமது எல்லைப் பாதுகாப்புபடை வீரர்களால்தான் நிகழ்கின்றது. வீர தியாகங்கள் எண்ணி பெருமிதம் கொள்வோம் தேச காவலுக்கு செல்வோம் உண்ணியை போல் உயர்ந்த சரித்திரம் படைபோம். வாழ்க தாயகம் !! வந்தே மாதரம் !!!!
More Stories
బామ్మ కథ “బంగారు మురుగు”
చంద్రగిరి శిఖరం
అజరామరమైన అమరావతి కథలు..