September 27, 2023

செழிக்கட்டும் விவசாயம்!

வேளாண்மையில் ஒளி இருந்தால் தளாண்மை இல்லை.

விவசாயிகளுக்கு மரியாதை கொடுக்க வேண்டும்..

விவசாயத்தின்   காக்க வேண்டும்..

விவசாயத்தின் மதிப்பு உயரவேண்டும் ..

சேற்றிலே கை கால் வைத்து தன்னை உருக்கிய

விவசாயிக்கும் நமக்கும் வாழ்வில் ஒரு பெரிய இணைப்பு ஒன்று உண்டெனில் அது விவசாயியின் உழைப்பு தான்!..

காலம் மாறியது கோலம் மாறியது…

ஆனால் இந்த கணினி யுகத்திலும் முத்துக்கு முத்தாக கண்ணுக்கு கண்ணாக நம்மைக் கட்டிக் காக்கும் தெய்வங்களாக  தன்னை உருக்கி நம்மை காக்கும் ஜீவன்களாக வாழும் விவசாயிகளை பாலும் மனுஷர்கள் நாம் மறந்து விட்டோம்!

பலர் உயிர் துறந்து விட்டனர் மனிதன் என்பது புனிதமாக வேண்டுமென்றால் கணம் ஒன்றாவது நம்மை காக்கும் மனிதர்களைப் பற்றி சிந்திக்க வேண்டும்!

மனிதர்கள் ஊன் உணவைப் பெற உழைக்கும் உன்னதமான மனிதர்களாக விவசாயிகள் இருக்கின்றனர் !

இந்த வித்தகர்கள் இருக்கும்வரை நமது வாழ்வு சிறக்கும்!

சத்தமில்லா நம் வாழ்வுக்கு விதையை ஊன்றும் விவசாயிகளே !  நீங்கள் எங்கள் ஆணிவேர் தட்டுங்கள் திறக்கப்படும்!..

கேளுங்கள் கொடுக்கப்படும் என்பதெல்லாம் இவருக்கு பொருந்தும்!..

வெயில் மழை பாராது துயில் கடந்து துன்பம் மறந்து இன்பம் தருபவர்கள் என் நாட்டு விவசாயிகள்!!!,,

இவர்கள் காட்டுக்குள் இருந்தால்தான் நாம் நாட்டுக்குள் நாகரிகமாக வாழ்கின்றோம்!,,

வணங்குவோம் வழி விடுவோம் வாழ்வாதாரம் தரும் நம் விவசாயிகளை கொண்டாடுவோம்!,,

வீதிதோறும் இவர்களுக்கு விழா எடுப்போம்!!

இவர்கள் விதியை தடுத்து நிறுத்துவோம் !

வாழ்த்துவோம் வணங்குவோம்!.. வாழ்க பாரதம் வளர்க விவசாயம் செழிக்கட்டும் பாரதம் விவசாயம் கொண்டு விண்ணில் பறப்போம் விதைகள் தூவுவோம் மண்ணில்!..

மாடுகளை மேய்த்து காடுகளை காக்கும் வீரர்கள் இவர்கள்.. விவசாயிகள் தாயக்கு அடுத்து தரமான பால் தருபவர்கள்

நமது பாரத விவசாயிகள் தண்ணீர் கலந்து பால் விற்பனை செய்தாலும் பட்டென்று ஒத்துக்கொள்ளும்  பண்பு இவர்களுக்கு உண்டு!,,

இதுதான் பாரத விவசாயிகளின் பண்பு தலைவணங்குவோம் தன்னிகரற்ற பாரத விவசாயிகளுக்கு பாதம் தொட்டு வணங்குவோம்…

ஊர் போற்ற வேண்டிய உன்னத உழைப்பாளிகள் !

வெய்யில் மழை எல்லாம் இவர்களுக்கு  பொருட்டல்ல!..

இவர்கள் பாதம் தொட்டு வணங்கவே கனெக்ட்டடு இந்தியாவில் ஒரு புகைப்படக்கலை போட்டி இருக்கு! உங்க ஊரு விவசாயிக்கு நீங்க விழா எடுக்க இங்க கொடுங்க உங்கள் படைப்பை !!!!

ECONNECTEDUNDIAN@GMAIL.COM

%d bloggers like this: